ZOHO (ஸோஹோ) மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியை ஸ்ரீதர் வேம்பு, ராஜினாமா செய்த நிலையில், அதற்குப் பதில் அந்த நிறுவனத்தின் 'Chief Scientist' என்ற பதவியை ஏற்றுள்ளார்.
இந்தியா அதன் தொழில்நுட்பத் தேவைக்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் நம் நாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை நம் மக்களின் திறன்களைப் பயன்படுத்தி உருவாக்க வேண்டும் என்றும் ச ...