சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் காவிரியில் உரிய நீரை வழங்காத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தாளவாடி அருகே யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து தாளவாடி அரசு மருத்துவமனையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்
கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, தாராபுரத்தில் உள்ள அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டின் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ...
கர்நாடகா - இந்த வாரம் மிளகாய் விலை குறைந்ததால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மார்க்கெட்டை சூறையாடி வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுக்க வந்த போலீஸையும் விரட்டி அடித் ...