அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டின் முன்பு விவசாயிகள் போராட்டம் - காரணம் என்ன?

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக் கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, தாராபுரத்தில் உள்ள அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டின் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com