`ஜெயிலர் 2'வில் ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளது. அவை எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. இப்போது விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே சிம்பு - விஜய் சேதுபதி இணைந்து, மணிரத்னம் இயக்கிய `செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்தனர். வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி `விடுதலை பாகம் 1', `விடுதலை பாகம் 2' ஆகிய இரு படங்களில் பணியாற்ற ...