“கோவை தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் வந்து பாஜக பணம் கொடுத்ததாக தெரிவித்தாலும், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி. விஜயபாஸ்கருக்கு பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரம் இந்த காணொளியில் பார்க்கலாம் -
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...