\

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் விவகாரம்.. சி.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி. விஜயபாஸ்கருக்கு பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரம் இந்த காணொளியில் பார்க்கலாம் -
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com