சட்டவிரோதம் என கண்டறியப்பட்டால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடைமுறை ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பீகாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தடையில்லை என கூறியுள்ள உச்ச நீதிமன்றம் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை தகுதிச்சான்றாக ஏற்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முதல் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புதான் தற்போது நாடு முழுவதும் கடும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.