வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், பீகார் மாநில பட்டியலின சமூக ஆணையம் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தங்கள் பெயரை எழுதத் தெரியாதவர்களுக்குக் கூட, அவரது அழுத்தத்தின் காரணமாக ரயில்வே துறையில் ‘க்ரூப் டி’ வேலைகள் வழங ...
பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு சென்ற ராகுல் காந்தியிடம், விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.