பாகிஸ்தானின் குவாதர் மாவட்டத்தில் உள்ள கடலோரக் காவல்படை முகாம் மீது பலுச் விடுதலை ராணுவம் நடத்தியுள்ள தற்கொலைப் படைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொலம்பியாவின் புட்டுமாயோ மாகாணத்தில் 125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமேசான் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க விமான படைக்குச் சொந்தமான KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் ஆதரவுக்குழு ஒன்று விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்திருக் ...
ஜம்மு - காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.