இங்கிலாந்தில் தி ஹண்ட்ரடு (100 பந்துகள்) கிரிக்கெட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த வீரர் கீரன் பொல்லார்ட் ரஷித் கானின் 5 பந்துகளிலும் 5 சிக்ஸர்கள் அடித்து மலைக்க வைத்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி 75 ரன்களுக்கு சுருண்டது. முதலில் பேட் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்த நிலையில், 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.