"இளைஞர்கள் சீமானுக்கு வாக்களிக்கிறார்கள்; அந்த வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம். தமிழ்ப் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா?" என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.