சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது செல்போனை எறிந்த செயலை வன்மையாக கண்டிப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்காக கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் புதிய தலைமுறை டிஜிட்டலில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.