50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்தை, இந்த வீடியோவில் காணலாம். ...
அனைத்து அணிகளையும் சரிசமமாக பார்க்க வேண்டும், ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கிவிட்டு மற்ற போட்டிகளுக்கு வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது என முன்னாள் இலங்கை வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.