கிரிக்கெட்
”இந்த அணிதான் உலகக் கோப்பையை வெல்லும்” - முத்தையா முரளிதரன் சொன்ன 5 காரணங்கள்!
50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்தை, இந்த வீடியோவில் காணலாம்.
