கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்து வருகின்றன. நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை எட்டியுள்ளது. இதனால், மாநிலத்தில் ஆட்சி மாற்ற ...
நவம்பர் மாதத்தில் கர்நாடகாவின் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை எட்டியுள்ளது, இதனால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் பற்றிய பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன.
கர்நாடகாவில் 100 எம்எல்ஏக்கள் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை ஆதரிப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் உசேன் தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.