பல்லடம் அருகே செயல்படாத கல்குவாரியில் துணி துவைக்கச் சென்ற தாய், இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவெறும்பூர் அருகே கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தையும் மகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரியில் கண்டெய்னருடன் பள்ளத்தில் விழுந்த இரண்டு தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மண்சரிவில் சிக்கியிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விரிவான ...