சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22).ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு படித்து ராமாபுரத்திலேயே PG ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார்.
சென்னையில் பெண் தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குவைத்தில் இருந்து நாசாவிற்கு சென்ற தமிழக மாணவர், நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரின் உடலை மீட்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.