கேரளா மாநிலத்தில் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஓசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பற்றிய பயங்கர தீ, 12 மணி நேரத்திற்குப் பிறகு கட்டுக்குள் வந்தது. தீ விபத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.