சையத் மோடி இன்டர்நேஷனல் 2024 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.