ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ரூ.1 லட்சம் லோன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தேனியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
ஒடிசாவில் 5டி திட்டத்தின் தலைவர் வி.கே.பாண்டியன் மீது தக்காளியை வீசி தாக்குதல் நடத்திய நபரை, பிஜேடி தொண்டர்கள் அடித்து உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டேரடூனில் சுமார் 100 கி.மீ வேகத்தில் சென்ற கார், லாரியின் பின்புறத்தில் மோதியதில் காரில் இருந்த 3 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.