டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேச சமாஜ்வாதி எம்பி இக்ரா ஹசன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்தாக கர்னி சேனா தலைவர் யோகேந்திர சிங் ராணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், “என் கண்களை நேருக்குநேராகப் பார்த்துப் பேசுங்கள்” என, பெண் எம்.பி. ஒருவர் வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.