‘கிரீன் மேஜிக் பிளஸ்’ என்ற பெயரில் புதிய பால் வகை; கண்டனம் தெரிவிக்கும் பால் முகவர்கள்! காரணம் என்ன?
சோதனை அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் பிளஸ் பால் நாளை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பால் முகவர்கள், இந்த வகை பாலுக்கு எதிர்ப்பு தெரி ...