100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது விஜயகாந்தின் கனவுத் திட்டம் என தேமுதிக ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் எப்படியும் குற்றவளிகளை திமுக அரசு கைது செய்து விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.
புனேவில், மதுபோதையில் சிறுவன் கார் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்த நிலையில், சிறுவனை காப்பாற்ற தொடர்ந்து பல குளறுபடிகள் நடந்துவருகிறது. அந்தவகையில், ரத்த மாதிரி பரிசோதனையில் முறைகேடு ...