இரண்டு மூன்று ஆண்டுகள் நான் மிகவும் குண்டாக இருந்தேன். இப்போது தான் எடை கொஞ்சம் குறைந்திருக்கிறேன். அதே சமயம், சாப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடுகள் பெரியதாக வைத்துக்கொள்ள மாட்டேன்.
திடீரென மலையாளம் சினிமாவிலிருந்து விலகி இருக்கலாம் என தோன்றியது. அது அந்த நேரத்து எண்ணமாக இருக்கலாம், ஆனால் அது தான் எனக்கு சௌகர்யமாக இருந்தது. `Adam Joan' படத்துக்கு பிறகு எனக்கு திருமணம் நடந்தது, நா ...
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.