பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்த விவேகானந்தன் என்ற முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஓராண்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையில் தெரியவந்துள்ளது.