தமிழ்நாட்டில் கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், தவறானவர்கள் கைகளில் கல்வித்துறை சிக்கியுள்ளது என்றும் விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
“சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசமுற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் த ...