இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பள்ளிகள் இன்று திறப்பு முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை மேக்னல் கார்ல்சன் மற்றும் இயான் பகிர்ந்து கொண்டது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், நேற்றிரவு தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்தால் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.