முன்பதிவு ரயில் பெட்டிகளில், முன்பதிவில்லா பயணிகள் ஏறுவதால், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படுகிறது. வடமாநிலத்தில் நிகழ்வதைப் போல் தமிழக ரயில்களில் நடக்கும் அத்துமீறல்கள் மற்றும் ஆபத்துகளை பார்க்கலாம்.
இந்த மாத இறுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறார். மே 31 ஆம் தேதி அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி, அங்கே 10 நாட்கள் பயணம் செய்வார் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.