போதைப்பொருள் பயன்படுத்தி நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்ட
புகாரில் "குட் பேட் அக்லி" பட வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.