2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி ஓய்வை உறுதிசெய்துவிட்டாரா என்ற குழப்பத்தை சிஎஸ்கே அணியின் சமீபத்திய பதிவு ஏற்படுத்தியுள்ளது.
”சச்சின் சிறந்தவர்தான், ஆனால் தோனி அனைவரை விடவும் மிகச்சிறந்தவர். அவர் இல்லையென்றால் சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையில் கோப்பையை கண்டிருக்கவே மாட்டார்” - கனடா வீரர்
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளேனா அல்லது ஓய்வு பெறுகிறேனா என்பது குறித்து சில மாதங்களுக்கு பின் முடிவெடுத்து தெரிவிப்பதாக தோனி சி.எஸ்.கே அணி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.