Search Results

pm modi, rahul gandhi
PT WEB
2 min read
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.
கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்
PT WEB
2 min read
எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ’I-N-D-I-A’ எனப் பெயரிட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக ’பாரத்’ என்ற வார்த்தையை தேசிய ஜனநாயக கூட்டணி கையில் எடுத்துள்ளது.
மன்சூரலிகான்
அங்கேஷ்வர்
2 min read
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
basavaraj bommai
webteam
1 min read
மதசார்பற்ற ஜனதா தள கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
PT WEB
1 min read
மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானதை தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் யார் முதல்வர்? - கேள்விக்கு விடை தராத பாஜக
EllusamyKarthik
1 min read
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் யார் முதல்வர்? - கேள்விக்கு விடை தராத பாஜக
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com