’என் தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை..’- டாக்டரை கத்தியால் குத்தியவர் அளித்த வாக்குமூலம்!
தாய்க்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கோபத்தில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் அடைக்க சைத ...