தமிழ்நாடு
’மீண்டு வாருங்கள் கேப்டன்’ - உடல்நிலை சீராக இல்லை; விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சை!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்திற்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
