சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஜ.க. கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது தி.மு.க. ...
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிலையில், அதுகுறித்து விமர்சனம் எழுந்தது. அதற்கு தற்போது அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.