தமிழ்நாட்டில் மேலும் பல கட்சிகளுடனும் பாஜக பேசிவருவதாகவும், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி பாஜக - அதிமுக கூட்டணிக்கு வரத் தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்..
பாஜக முதல்வர்களை கூட சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி, காலையில் அப்பாவையும், மாலையில் மகனையும் சம்மந்தி போல சந்திக்கிறார் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் மீண்டும் சொத்து வரியை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளிடையேயும், எதிர்ப்பு எழுந்துள்ளது. அதுபற்றி விரிவாக ...