“தேர்தலுக்கு முன் அறிவித்திருந்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட தமிழக அரசு தற்போதுவரை நிறைவேற்றவில்லை; ஆகையால் அடுத்த மாதம் 29ம் தேதி பேரணி செல்ல இருக்கிறோம்” ஆரம்பக்கல்வி ஆசிரியர் கூட்டணி.
தனியார்மயத்தை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் துய்மைப்பணியாளர்கள் இன்று, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், காவல்துறையினர் கைது செய்துள் ...