கல்வி
தலைமை செயலகம் நோக்கி பேரணி... தமிழ்நாடு ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் கூட்டணி தீர்மானம்!
“தேர்தலுக்கு முன் அறிவித்திருந்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட தமிழக அரசு தற்போதுவரை நிறைவேற்றவில்லை; ஆகையால் அடுத்த மாதம் 29ம் தேதி பேரணி செல்ல இருக்கிறோம்” ஆரம்பக்கல்வி ஆசிரியர் கூட்டணி.
