ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூத்த தம்பதியினர் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 சவரன் தங்க நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.