எப்போதும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இன்று சவரனுக்கு 4,800 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 94 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து 11 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.