ரன்யா ராவ் குறித்து கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் நகரத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யாட்னல் ஆபாசமாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
”ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான்” என கர்நாடக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.