கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.