இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. இதை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பராசக்தி திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனத்தை பகிர்ந்து வருவதாக சொல்லப்படும் நிலையில், சிவகார்த்திகேயன் அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, விஜய் ரசிகர்கள் மீதான இயக்குநர் சுதா கொங்கரா குற்றச்சாட்டு முதல் தமிழகம் வரும் பிரதமர் மோடி வரை விவரிக்கிறது.