இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் பெரும் வெள்ளங்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புகளுக்கும் அமெரிக்காவின் சிஐஏ வைத்த உளவுக்கருவி காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரேசிலின் அமேசானைச் சேர்ந்த ஒரு பழங்குடி குழு, தங்களை ஆபாச அடிமைகள் என்று முத்திரை குத்தியதாக ’தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முஸ்லிம்களைத் தொடர்ந்து பாஜக, இப்போது கிறிஸ்தவர்களைக் குறிவைக்கிறது என்று விமர்சித்தார்.