கும்மிடிப்பூண்டி அருகே நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
நான்காவது மாடியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி தனது பெண் தோழியிடம் வீடியோ கால் பேசியபோது கால் தவறி கீழே விழுந்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒன்றாக பணிபுரிந்த இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்ள மிரட்டி நிர்வாண படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.