பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
பெரிய அளவிலான தேடுதல் வேட்டை அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் தனது கட்சியின் அனைத்து குழுக்களையும் கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.