வடபழனியில் மின்சாரம் தாக்கி சமையல் மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தங்கும் விடுதியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.