இந்திய டி20அணி: ஹர்திக் பாண்டியா இருக்கையில் சூர்ய குமாரை கேப்டானாக நியமித்தது ஏன்? பின்னணி இதுதான்!
ரோகித் சர்மாவின் ஓய்வை அடுத்து இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு யார் கேப்டன் என்ற கேள்வி முடிவுக்கு வந்துள்ளது. மூத்த வீரர் ஹர்திக் பாண்டியாவை தாண்டி சூர்யகுமார் கேப்டனாக காரணம் என்ன? இந்த சிறப்பு செய்த ...