சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாநிலக் கட்சியின் ஆதிக்கம் நீடிக்கிறது. ஆளும் எஸ்கேஎம் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. பிரேம் சிங் மீண்டும் முதலமைச்சராக உள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என வாக்கு எண்ணிக்கை நிலவரம் மூலம் தெரிகிறது.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், எந்த கட்சி முன்னிலையில் உள்ளது என்பது தொடர்பாக நமது செய்தியாளர ...