நிலவின் மேற்பரப்பில் ஒரு கன சென்டிமீட்டருக்கு 23,000 எலக்ட்ரான்கள் என்கிற அடிப்படையில் பிளாஸ்மாக்கள் நிறைந்திருப்பதை சந்திரயான் 2 ஆர்ப்பிட்டர் வெளிப்படுத்தியுள்ளது.
சந்திராயன் 3 லேண்டர் வெற்றிகளமாக பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்த சந்திரயான் ஒன்று மற்றும் இரண்டு திட்டங்கள் சாதித்தது பற்றி விரிவாக பார்க்கலாம்