சந்திரயான்-2, சந்திரயான்-3க்கும் இடையேயான வேற்றுமை என்னென்ன? - மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் விளக்கம்

சென்ற முறை ஏற்பட்ட தவறுதலை கண்டறிந்து அதை சரி செய்து சந்திரயான் 3 இன்று விண்ணில் செல்ல ஆயத்தமாக உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

முன்பு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 நிலவை சுற்றி வரக்கூடிய ஒரு ஆர்பிட்டர். அதில் இருந்த லேண்டரில் ஏற்பட்ட குழப்பத்தால் சந்திரயான் நிலவில் தரை இறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அது தோல்வியில் முடிந்தது. சென்ற முறை ஏற்பட்ட தவறுதலை கண்டறிந்து அதை சரி செய்து சந்திரயான் 3 இன்று விண்ணில் செல்ல ஆயத்தமாக உள்ளது.

சென்ற முறை ஏற்பட்ட தவறுதலை கண்டறிந்து அதை சரி செய்து சந்திரயான் 3 இன்று விண்ணில் செல்ல ஆயத்தமாக உள்ளது. சந்திரயான் 3 எப்பொழுது தரை இறங்க உள்ளது அதில் இருக்கும் தொழில்நுட்பம் குறித்து மேலும் தகவல்களை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் வீடியோவை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com